Thursday 2nd of May 2024 11:06:58 PM GMT

LANGUAGE - TAMIL
.
கமலின் 'விக்ரம்' திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

கமலின் 'விக்ரம்' திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!


உலக நாயகன் கமலின் 'விக்ரம்' திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினரால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

விஜயின் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படம் கமலின் 232 ஆவது படமாகும். இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் அடங்கிய விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE